கால்டன் முன்பள்ளி வருடாந்த கலை விழா

கால்டன் முன்பள்ளி பாடசாலை குழுமத்தின் வருடாந்த கலை விழா நேற்று (15) ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் சிறுமியொருவருடன் அளவளாவுவதைப் படத்தில் காணலாம். அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவும் காணப்படுகிறார்.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை