யாழ். மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம்

யாழ். மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துறைசார் பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.

இக் கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பிரதேச செயலர்கள் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை