லேக்ஹவுஸ் வருடாந்தம் நடத்தும் நத்தார் கரோல் நிகழ்வு

லேக்ஹவுஸ் வருடாந்தம் நடத்தும் நத்தார் கரோல் நிகழ்வு நேற்று நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது ஊழியர்களால் நத்தார் கீதம் இசைக்கப்படுவதை படத்தில் காணலாம். (படம்: சிந்தக குமாரசிங்க)

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை