நான்காவது நாளும் மழை குறுக்கீடு இலங்கை அணி 6/282 ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக போட்டி 5.2 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்கள் பெற்ற நிலையில் முடிவுக்கு வந்ததது.

இலங்கை அணி இரண்டாம் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இடை நிறுத்தப்பட்டது.ஆனால் நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய வேளை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறைவு பெற்றது.

இலங்கை அணியின் சார்பாக தனஞ்சய டி சில்வா 87 ஓட்டங்களுடனும் டில்ருவன் பெரேரா 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை