பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட சமல் ராஜபக்ஷ பாதுகாப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட சமல் ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சில் நேற்று (29) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் அருகில் காணப்படுகிறார்.

Sat, 11/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை