இன்று பிறந்தநாள்

லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் 74 ஆவது பிறந்த தினம் (18) இன்றாகும். இன்றைய தினம் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதியாக பதவியேற்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை