கோட்டாபயவின் பின்னணியில் இனவாத குழுக்களே செயற்பாடு

நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் போசிக்கும் குழுக்கள் அனைத்தும் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சூழ்ந்தே இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் பிரமுகர்களுடனான விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது எதிர்த் தரப்பு

 

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை