கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட என்.எச்.எம் சித்ரானந்த நேற்று கல்வி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட என்.எச்.எம் சித்ரானந்த நேற்று கல்வி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். 1998ஆம் ஆண்டு வரை சிலாபம் மற்றும் மாதப்பே உதவி பிரதேச செயலாளராகவும் பதில் பிரதேச செயலாளராகவும், பின்னர் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் புத்தளம் மாவட்ட செயலாளராக நியமனம் பெற்ற சித்திரானந்த, கல்வி அமைச்சின் புதிய செயலாளராக கடமையை பொறுப்பேற்கும் வரை புத்தளம் மாவட்ட செயலாளராக சேவை புரிந்துள்ளார்.

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை