எல்பிட்டிய தேர்தல் ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று (11) காலை  7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதோடு, மாலை 4.00 மணிக்கு வாக்களிப்பு முடிவடைவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Fri, 10/11/2019 - 09:01


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக