மூதூர் சதாம் வித்தியாலய மாணவி சிஹ்லா தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

இவ்வருடம் நடைபெற்ற மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 12 வயதுக்குக் கீழ் பெண்கள் நீளம் பாய்தலுக்கான போட்டியில் மூதூர் சதாம் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 6 மாணவி என். பாத்திமா சிஹ்லா 3.78 மீற்றர் நீளம் பாய்ந்து மாகாண மட்டத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

இம் மாணவி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு பாடசாலையில் இடம்பெற்ற பாராட்டுவிழா நிகழ்வில் பாடசாலை அதிபர் என்.பி. ஜபருல்லாவினால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்படுவதையும், அருகில் உடற்கல்விப் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ஏ.எம். சிஹானும் காணப்படுகின்றார்.

மூதூர் தினகரன் நிருபர்

 

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை