டொனால்ட் டிரம்ப் மீது இனவெறி குற்றச்சாட்டு

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ​ெகாங்கிரஸ் பெண்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வீடுகளை பகிர்ந்ததை அடுத்து, அவர் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பேரழிவு நாட்டிலிருந்து வந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த கொங்கிரஸ் பெண்கள், உலகத்திலேயே சக்தி மிகுந்த நாட்டின் அரசு எப்படி செயல்பட வேண்டுமென வகுப்பெடுக்கிறார்கள் என்ற தொனியில் மூன்று ட்வீட்டுகளை டிரம்ப் பகிர்ந்திருந்தார்.

அவர் அந்த ட்வீட்டில் நேரடியாக அந்த கொங்கிரஸ் பெண்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ரஷிதா டலீப், ஒகாஸியோ கோர்டெஸ், ஐயானா ப்ரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் உள்ளிட்ட கொங்கிரஸ் பெண்களையே அவர் மறைமுகமாக குறிப்பிடுவதாக தெரிகிறது.

வெள்ளையினத்தவர்கள் இல்லாத இந்தப் பெண்களில் மூவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதோடு மற்றையவர் சிறு வயதில் அமெரிக்காவுக்கு வந்தவராவார்.

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை