உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இங்கிலாந்து

விபரம் 24 ஆம் பக்கம்

லண்டன், லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தபோது பிடிக்கப்பட்ட படம். இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை