45வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ரகர் போட்டி முடிவுகள்

துரக விளையாட்டு மைதானத்தில் இரண்டு தினங்களாக இடம்பெற்ற 45வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ரகர் போட்டியின் முடிவுகள்.

ஆண்கள்

முதலிடம் - மத்திய மாகாணம் (24 புள்ளிகள்)

இரண்டாமிடம் - மேல் மாகாணம் (21 புள்ளிகள்)

மூன்றாமிடம் - தென் மாகாணம்

இப்போட்டிகளின் சிறந்த விளையாட்டு வீரராக மத்திய மாகாணத்தின் அஷான் பண்டார தெரிவு செய்யப்பட்டார்.

பெண்கள்

முதலிடம் - சப்ரகமுவ மாகாணம் (14 புள்ளிகள்)

இரண்டாமிடம் - தென் மாகாணம் (12 புள்ளிகள்)

மூன்றாமிடம் - வடமேல் மாகாணம்

இப்போட்டிகளின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக சம்ரகமுவ மாகாணத்தின் அயேசா களுயாராச்சி தெரிவு செய்யப்பட்டார்.

(புத்தளம் விஷேட நிருபர்)

Wed, 07/10/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக