உடவளவ சரணாலயத்துக்கு புதிய பாதை

உடவளவ சரணாலயத்திற்கு உல்லாசப் பயணிகள் செல்வதற்கான புதிய பாதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சரணாலயத்திற்கு செல்வதற்கான பாதையாக இதுவரை இருந்து வந்த தனமல்வில உடவளவ 7ஆம் மைல் போஸ்ட் இற்கு மேலதிகமாக பலாங்கொடை கப்புகல ஹந்த கிரிய வீதி வழியாக இந்த வீதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை