இராணுவ அதிகாரிகளுடன் இராணுவத் தளபதி புதிய வைத்திய நிலையத்தை பார்வையிடுவதைப்

மாதுரு ஓயாவில் அமைந்துள்ள விசேட பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்திய நிலையம் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. உயர் இராணுவ அதிகாரிகளுடன் இராணுவத் தளபதி புதிய வைத்திய நிலையத்தை பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்.

Tue, 06/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை