பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக இன்று (29) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டனர்.

Mon, 04/29/2019 - 13:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை