பதில் சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா நியமனம்

ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராக இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டனர்.

Mon, 04/29/2019 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை