பூகொடையில் வெடிப்பு சம்பவம்

பூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நீதிமன்றத்துக்கு பின்னாலுள்ள வெற்றுக் காணியொன்றிலேயே இன்று (25) சிறிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Thu, 04/25/2019 - 09:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை