கச்சதீவில் முன்னேற்பாட்டு பணிகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் வரும் அடியார்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளதைப் படத்தில் காணலாம்.

Wed, 03/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக