Sri Lanka IRONMAN 70.3 Colombo போட்டி வெற்றிகரமாக நிறைவு

So Sri Lanka IRONMAN 70.3 Colombo போட்டி 24 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் விமர்சையாக ஆரம்பமானது. இதில் 775 போட்டியாளர்கள் 58 நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் என போட்டிகள் இடம்பெற்றது.

அத்துடன் அரை மரதன் போட்டியும் இடம்பெற்றது.

இந்த போட்டி நிகழ்வை கண்டு களிப்பதற்காக அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.இப்போடி நிகழ்வு கலை 6 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது.போட்டி நிகழ்வையும் வெற்றி பெற்றவர்களையும் படங்களில் காணலாம்.

ஏ.ஆர் பரீத் 

 

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை