மாலைதீவு ஜனாதிபதி, பிரதமர் ரணில் சந்திப்பு

இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மட் சொலிஹ் நேற்று முன்தினம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிர சிங்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.

படங்கள்: விமல் கருணாதிலக்க

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை