சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு தேசிய டிஜிட்டல்

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு தேசிய டிஜிட்டல் தள சேமிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தியோகபூர்வமாக டிஜிட்டல் தளத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை