1st Test: SLvSA; இலங்கை களத்தடுப்பு

Rizwan Segu Mohideen
1st Test: SLvSA; இலங்கை களத்தடுப்பு-1st Test-SLvSa-SL Opt to Bat

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

டேர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமானது.

இலங்கை
திமுத் கருணாரத்ன (தலைவர்)
குசல் பெரேரா
குசல் மெண்டிஸ்
தனஞ்சய டி சில்வா
நிரோஷன் திக்வெல்ல (வி.கா)
ஓஷத பெனாண்டோ
லஹிரு திரிமான்ன
சுரங்க லக்மால்
விஷ்வ பெனாண்டோ
கசுன் ராஜித
லசித் எம்புல்தெனிய

தென்னாபிரிக்கா
எய்டன் மார்க்ரம்
டீன் எல்கர்
ஹசீம் அம்லா
தெம்பா பவுமா
பfப் டூ பிளசிஸ் (தலைவர்)
குயின்டன் டி கொக் (வி.கா)
வெர்னன் பிளந்தர்
கேசவ் மஹராஜ்
ககிசோ ரபடா
டேல் ஸ்டேன்
துஆன் ஒலிவியர்

Wed, 02/13/2019 - 13:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை