முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தார். அரசாங்க அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் அவரை வரவேற்பதை படத்தில் காணலாம்.

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை