இலங்கைக்கான பயண எச்சரிக்கையை கனடா நீக்கம்

Rizwan Segu Mohideen
இலங்கைக்கான பயண எச்சரிக்கையை கனடா நீக்கம்-Travel and Safety-Political Stability-Removed by Canada

இலங்கை தொடர்பில் கனடாவினானால் விடுக்கப்பட்டிருந்த பயண பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக இலங்கைக்கு செல்வது தொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு கனடா அரசாங்கத்தினால் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/28/2018 - 15:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை