கிழக்கு மாகாண புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்

 

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், நேற்று (18) காலை தெட்சண கைலாயமென போற்றப்படும் அருள்மிகு மாதுமையாள் சமேத கோணேஸ்வரர் பெருமான் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக சென்ற போது பிடிக்கப்பட்ட படம். (படம்: அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)

 


 

Fri, 05/19/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை