ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

- ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

இன்றையதினம் (25) நாட்டின் ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Fri, 11/25/2022 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை