சுமார் 25 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

கடந்த 22 நாட்களில் 25 இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பிரதேச விற்பனையாளர்களுக்கு தொடர்ந்தும் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தில் 140,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 08/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை