தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் தலவாக்கலை நகரில்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நேற்று தலவாக்கலை நகரில் நடைபெற்ற து. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், மனோகணேசன், இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டபோது....

(கிருஷாந்தன், கே. சுந்தரலிங்கம்)

Fri, 04/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை