தமிழ்நாடு திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் சஞ்சிகையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா திங்கட் கிழமை

 தமிழ்நாடு திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் சஞ்சிகையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா திங்கட் கிழமை (10) காலை திருச்சி ஹோட்டல் செவெனாவில் நடைபெற்றபோது சிறப்பு மலரின் முதல் பிரதியை அரிமா டாக்டர் அச்சர் சிங் வெளியிட புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார். நந்தவனம் த.சந்திரசேகரன், அபூபக்கர் சித்திக், சிரேஷ்ட கலைஞர் கே.சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tue, 01/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை