மக்களது ஏகோபித்த தீர்மானமே முஷாரப் MP யின் பட்ஜட்டுக்கான ஆதரவு

ஊடக சந்திப்பில் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கருத்து

 

ஊர் சமூகத்தினதும், மாவட்டத்திலுள்ள கட்சி ஆதரவாளர்களின் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப், வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாரென கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேசத்தின் ஜம்இய்யத்துல் உலமா சபை, பள்ளிவாசல் தலைவர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், விவசாய அமைப்புகள், ஸகாத் நிதியம், சமூக சேவை அமைப்புகள், ஜனாஸா நலன்புரி அமைப்பு, பிரதேச சபை தவிசாளர், இளைஞர் அமைப்புகளென ஊர் சமூகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் (23) இரவு பொத்துவில் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊர் சமூகத்தின் பிரதிநிகள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.

(முழுமையான செய்தி 15 ஆம் பக்கம்)

 

Thu, 11/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை