தமிழக முதல்வருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இலங்கைக்கான இந்திய த்தூதுவர் கோபால் பாக்லேவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.  இச்சந்திப்பின் போது இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

Thu, 11/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை