1st Test; SLvWI: இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

1st Test; SLvWI: இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்-1st Test-SLvWI-Sri Lanka Won the Toss-Elected to Bat First

1st Test; SLvWI: இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்-1st Test-SLvWI-Sri Lanka Won the Toss-Elected to Bat First

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலவாது டெஸ்ட் போட்டி இன்று (21) காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றது.

இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அணி விபரம்

Sri Lanka: 1 Dimuth Karunaratne (capt.), 2 Pathum Nissanka, 3 Oshada Fernando, 4 Angelo Mathews, 5 Dhananjaya de Silva, 6 Dinesh Chandimal (wk), 7 Ramesh Mendis, 8 Suranga Lakmal, 9 Lasith Embuldeniya, 10 Dushmantha Chameera, 11 Praveen Jayawickrama.

West Indies: 1 Kraigg Brathwaite (capt.), 2 Jeremy Solozano, 3 Nkrumah Bonner, 4 Jermaine Blackwood, 5 Roston Chase, 6 Kyle Mayers, 7 Jason Holder, 8 Joshua Da Silva (wk), 9 Rahkeem Cornwall, 10 Jomel Warrican, 11 Shannon Gabriel

Sun, 11/21/2021 - 10:32


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை