ஆரம்ப பிரிவு மாணவர்களுடன் அளவளாவும் அமைச்சர்

நீண்ட விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த பேருவளையிலுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைக்கு விஜயம் செய்து மாணவர்களுடன் அமர்ந்து உரையாடியபோது...

Sat, 10/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை