நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசி

இலக்கை அடையும் நிலையில் இலங்கை

நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் இலக்கை, எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி, கொவிட் வைரஸுக்கு எதிராக முழுமையான  திரைமறைவில் இடம்பெற்றுவருவதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய சில அரசியல் பிரமுகர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனரெனவும் தெரியவருகின்றது. இதன்பிரகாரம் ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய புள்ளிகள் வெளியேறக்கூடுமெனவும், கருவின் தலைமைத்துவத்துக்கு ரணிலும் பச்சைக்கொடி காட்டியுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Sat, 10/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை