இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (02) நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 171 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
நேற்று (01) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)
இன்று (02) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...
Sat, 10/02/2021 - 09:32
from tkn