தேசிய மிருகக்காட்சிசாலைகள் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

தேசிய மிருகக்காட்சிசாலைகள் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா-The DG of the National Zoological Gardens-Ishini Wickremesinghe Resigns

தேசிய மிருகக்காட்சிசாலைகள் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க தனது தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இராஜினாமா செய்துள்ளதாக அவர் தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக, வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

Thu, 09/09/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை