தினகரன் முன்னாள் பிரதம ஒப்புநோக்குநர் பேரானந்தம் காலமானார்

தினகரன் முன்னாள் பிரதம ஒப்புநோக்குநரும் முன்னாள் தினக்குரல் பிரதம ஒப்புநோக்குநருமான எஸ். பேரானந்தம் நேற்று முன்தினம் (22) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்னார், கொழும்பு 13 ஆட்டுப்பட்டித்தெருவில்வசித்து வந்தார். பரமேஸ்வரியின் கணவரான இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Tue, 08/24/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை