ரிஷாத்தின் வீட்டு வாசலை முற்றுகையிட்டு போராட்டம்

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடத்தியது

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் வீட்டில் தீக் காயங்களுடன் மர்மமான முறையில் மரணமான சிறுமிக்கு நீதி கோரி, ரிஷாத் பதியுத்தீனின் கொழும்பு, பெளத்தாலோக்க மாவத்தை வீட்டுக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என்.ரவிகுமார், இதுவாகும். இதற்கு முன்னதாக இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 03 ஆம் திகதி பிரதம அதிதியாக இலங்கை வந்திருந்தார். வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் சுதந்திர தின நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

 

Wed, 07/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை