‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உபகரணங்கள்

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் தீ விபத்தின் காரணமாக மீன்பிடி உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க மற்றும் அமைச்சு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Thu, 07/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை