தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளருக்கு மாற்றம்

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளருக்கு மாற்றம்-Epidemiology Unit Director Sudath Samarweera Transferred to Dengue Prevention Unit

தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர, டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளராக வைத்தியர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

Sat, 06/19/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை