கொழும்பு, இரத்தினபுரி, நுவரெலியாவில் 5 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்

கொழும்பு, இரத்தினபுரி, நுவரெலியாவில் 5 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்-5 GN Divisions in Colombo-Ratnapura-Nuwara Eliya Isolated

கொவிட்-19 பரவல் நிலை கருதி, கொழும்பு, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள 5 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள பகுதிகள் இன்று (27) முற்பகல் 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தரின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள் வருமாறு,

Sun, 06/27/2021 - 10:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை