14 நாட்கள் நாட்டை முடக்குமாறு கோரிக்கை

நாட்டை 14 நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டுமென ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடித மொன்றை எழுதியுள்ளார்.  

ஏற்கனவே நாட்டின் நான்கு முக்கிய மருத்துவ சங்கங்களும் 14 நாட்களுக்கு முழுமையாக நாட்டை முடக்க வேண்டும் அல்லது ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. இவ்வாறான நிலையிலேயே இராஜாங்க அமைச்சரும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.   

Tue, 05/25/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை