முன்னாள் சபாநாயகரின் உடல் நிலை மோசம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் டபிள்யு. ஜே.எம். லொக்குபண்டாரவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் நேற்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

Tue, 02/09/2021 - 06:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை