Header Ads

தினகரன் விளையாட்டு ஆசிரியர் பரீத்தின் தாயார் காலமானார்

தினகரன் பத்திரிகையின் விளையாட்டு பொறுப்பாசிரியர், பரீத் ஏ றஹ்மானின் தாயார் அலிமாநாச்சி (70) இன்று (16) காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 10.00 மணிக்கு 6ஆம் கொலணி, சவளக்கடை ஜும்ஆ பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Mon, 11/16/2020 - 10:22


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.