35ஆவது பொலிஸ் மாஅதிபர் ஜனாதிபதியை சந்திப்பு
35 ஆவது பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட சீ.டி. விக்கிரமரத்ன, நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இதன்போது புதிய பொலிஸ் மாஅதிபர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
Sat, 11/28/2020 - 11:38
from tkn
Post a Comment