ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று (19) பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதியை வரவேற்பதை படத்தில் காணலாம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று (19) பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதியை வரவேற்பதை படத்தில் காணலாம். புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி சபைக்கு வருகைதந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Fri, 11/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை