செந்தில் தொண்டமான கையெழுத்திட்ட போது

பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் பிரதமரின் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் முன்னிலையில் நேற்று கையெழுத்திட்ட போது பிடிக்கப்பட்ட படம்.

Mon, 03/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை