இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர் மஹிந்த

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். .

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வரவேற்கப்பட்டதுடன், ஹைதராபாத்திலுள்ள இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

Sat, 02/08/2020 - 14:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை