முஸ்லிம் அலுவல்கள் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் முஸ்லிம் அலுவல்கள் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் கையளிப்பதை படத்தில் காணலாம்.

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை